2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (31.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (31.07.2013)
 
மேடம்
துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். உடல் நிலையில் நலிவு காணப்படும். குழப்பங்கள் தோன்றி மறையும்.    
அஸ்வினி : துக்கம் 
பரணி : குழப்பம் 
கிருத்திகை 1ஆம் பாதம் : துன்பம் 
 
 
இடபம்
எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும்.  உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 
கிருத்திகை 2, 3, 4: நன்மை  
ரோகிணி : லாபம் 
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
 
 
மிதுனம் 
நோய்கள் மூலம் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. 
மிருகசீரிடம் 2, 3: துன்பம் 
திருவாதிரை: துக்கம் 
புனர்பூசம்: வெறுப்பு
 
 
கடகம்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி  உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும். 
புனர்பூசம்: இன்பம் 
பூசம்: மகிழ்ச்சி 
ஆயில்யம்: ஆர்வம்
 
 
சிம்மம்
பெண்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம்.  
மகம்: துன்பம் 
பூரம்: பிரச்சினை
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
 
 
கன்னி
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: லாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
 
 
துலாம்
தொழிலில் நஷ்டம் உண்டாகும். தீயவர்களின் நட்பினை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் கவனம் தேவை. 
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம் 
சுவாதி : கஷ்டம் 
விசாகம் 1, 2, 3: துன்பம்
 
 
விருட்சிகம்
பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். தீடீர் பணப் பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில வெற்றிகள் தேடி வரும். 
விசாகம் 4: துன்பம்  
அனுசம்: கஷ்டம் 
கேட்டை:  இன்பம்
 
 
தனுசு
சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். 
மூலம்: மகிழ்ச்சி 
பூராடம் : நலம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
மகரம்
வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: இன்பம் 
 
 
கும்பம்
வேண்டாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபார சிக்கல்கள் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும். 
அவிட்டம் 3, 4: துன்பம் 
சதயம் : கஷ்டம் 
பூரட்டாதி 1, 2, 3: பயம்
 
 
மீனம்
பேச்சு செயலில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணியாளர்கள் திடீர் பணி சுமையால் துன்பத்திற்கு ஆளாவீர்கள். 
பூரட்டாதி 4: தோல்வி
உத்திரட்டாதி: கஷ்டம் 
ரேவதி: துன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--