Editorial / 2020 ஜனவரி 31 , மு.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மங்கலகரமான விகாரி வருடம் தை மாதம் 17 ஆம் நாள் (31-01-2019) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், ஹேமந்தருது, பகல் 12.13 வரை ஷஷ்டி திதி பின் சப்தமி பகல் 02.14 பின் மாலை 04.45 வரை ரேவதி நட்ஷத்திரம், பின் அசுவினி , அமிர்த சித்தயோகம், சந்திராஷ்டமம் பூரம்,உத்தரம்: சுபநேரம் : 06.36 – 08.06 ராகு காலம் : 11.06 – 12.36 எமகண்டம்: 03.36 – 09.36, சிரார்த்த திதி - பஷம் இல்லை சூனிய திதி ஆகும். சூலம் – மேற்கு, பரிகாரம் - வெல்லம்.
மேஷம் - வரவு
இடபம் - சாந்தம்
மிதுனம் - செலவு
கடகம் - ஆதரவு
சிம்மம் - பக்தி
கன்னி - வெற்றி
துலாம் - நன்மை
விருச்சிகம் – அமைதி
தனுசு - மேன்மை
மகரம் - பயம்
கும்பம் - கவலை
மீனம் - சினம்
இன்றைய சிந்தனை
“விஷப் பூச்சு கடிக்கு வௌ்ளைப்பூண்டை அரைத்து தடவினால், விஷம் முறியும்”
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025