2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (22.05.2020) இன்று செழிப்பான நாள்!

Editorial   / 2020 மே 22 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் : பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள்.அதன்மூலம் மனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது உங்கள் மனதை சாந்தமாக வைத்திருக்க வேண்டும். 

ரிஷபம் : மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நேர்மைறையான எண்ணங்களுடன் காணப்படுவீர்கள். உங்களிடம் இருப்பதை கொண்டு மகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மிதுனம் : கவனமுடன் இருக்க வேண்டிய நாள். நடப்பவைகளை எளிதாக எடுத்து கொள்ளுங்கள். நேர்மறையான அணுகுமுறை தேவை.

கடகம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இன்று இருக்கும். மிக முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

சிம்மம் : இன்று அதிக பலன்கள் கிடைக்கும் நாள். திட்டமிட்டு முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்களின் சிறிய முயற்சிகள் கூட நல்ல பலன்களை தரும்.

கன்னி : சற்று மன அழுத்தத்தம் ஏற்படும் நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மனதினை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மன அழுத்தம் குறையும்.

துலாம் : வெளியிடங்களுக்கு செல்லும் சூழல் உண்டாகும். அது இன்றைய அவசிய தேவையாகவும் இருக்கலாம். அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம் : இன்று முன்னேற்றகரமான நாள். உங்களின் பரந்த மனப்பாண்மை இன்றைய நாளை எளிதாக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

தனுசு : இன்று முன்னேற்றமுள்ள நாள். ஆர்வமும் உற்சாகமும் காணப்படும் நாள். இன்று செழிப்பான நாள்.

மகரம் : உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துகொள்ள வேண்டிய நாள். அதிகமாக சிந்திக்க வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்வதால் மன அழுத்தம் குறையும்.

கும்பம் : மன குழப்பங்கள் காணப்படும் நாள். பிரார்த்தனைகளில் கவனம் செலுத்துங்கள் அதன்மூலம் மனஆறுதல் கிடைக்கும்.

மீனம் : இன்று நீங்கள் நினைத்தவை  நடக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த நாள். நீங்கள் உற்சாகமாக இருப்பேர்கள் அது உங்கள் முகத்தில் தெரியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--