2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (27.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (27.02.2011)


மேடம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் நன்மைகள் ஏற்படும், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும்.
அஸ்வினி: பொறுமை
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: விசித்திரம்


இடபம்
குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, அதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பது நல்லது, புதிய செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: நாவடக்கம்
மிருகசீரிடம் 1, 2: நல்லசெய்தி


மிதுனம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, உடல் உஷ்ணம் அதிகரிக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: உழைப்பு
திருவாதிரை: தேகசுகம்
புனர்பூசம்: அக்கறை


கடகம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படும், சரும உபாதைகள் வந்து நீங்கும்.
புனர்பூசம்: நோய்கள்
பூசம்: சகிப்பு தன்மை
ஆயில்யம்: பயம்



சிம்மம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளினால் சங்கடம், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் நன்மை.
மகம்: சுபம்
பூரம்: மனஅமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: பகை


கன்னி  
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் லாபம், பொருள் சேர்க்கை ஏற்படும், இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்



துலாம்
துஷ்ட நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படும், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கஷ்டம்
சுவாதி: தோல்வி
விசாகம் 1, 2, 3: நாவடக்கம்



விருட்சிகம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், முக்கியமான செய்திகள் வந்து சேரும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
விசாகம் 4: நற்செய்தி
அனுசம்: களைப்பு
கேட்டை: விடாமுயற்ச்சி



தனுசு
ஆச்சரியமான பொருள் கிடைத்தல், பெண்களுடன் அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும், மனசோர்வுகள் ஏற்படும்.
மூலம்: குழப்பம்
பூராடம்: விசித்திரம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பொறுமை


மகரம்
தனவரவு ஏற்படும், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 உத்திராடம் 2, 3, 4: லாபம்
 திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: ஒற்றுமை



கும்பம்
அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தொழிலில் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: கஷ்டம்
சதயம்: உபாதைகள்
பூரட்டாதி 1, 2, 3: பின்னடைவு



மீனம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணவரவுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், அயல் தேசங்களிருந்து செய்தி கிடைக்கும்.
பூரட்டாதி 4: தகவல்
உத்திரட்டாதி: ஆதாயம்
ரேவதி: தாமதம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--