2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

உத்திரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து; 60பேர் பலி

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

உத்திரபிரதேச மாநிலம், பாலியா பகுதியிலிருந்து 70 பயணிகளுடன் நாட்டுப்படகொன்று பயணித்துள்ளது. இந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்ததில் படகில் இருந்தவர்களில் 60பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 13பேரது சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--