2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு;ஏற்பாடுகள் மும்முரம்;ஜனாதிபதி பிரதீபா கோவை பயணம்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் உலகம் முழுவததிலுமிருந்து  தமிழ் அறிஞர்கள் வந்து பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23ஆம் திகதி காலை 10.30மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. ஜனாதிபதி பிரதீபா பட்டேல் மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளதுடன் செம்மொழி தமிழ் விருதுகளையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--