2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

டிசெ. 20இல் தலைவராகிறார் ஸ்டாலின்?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்படு தலைவராக, டிசெம்பர் 20ஆம் திகதியன்று, மு.க.ஸ்டாலின் தெரிவுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்று நடக்கும் பொதுச் சபைக் கூட்டத்தில், கட்சியின் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, தொழிற்படுநிலைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, ஸ்டாலின் தெரிவாவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டெ இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .