2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தென் கொரியா இளைஞர் டுவிட்டர் இணையத்தளத்தில் தகவலை தரவேற்றம் செய்துவிட்டு தற்கொலை

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவை சேர்ந்த 27 வயதான லீ-கே-ஹவா எனும்  இளைஞர் டுவிட்டர் இணையத்தளத்தில் தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவர் டுவிட்டர் ஊடாக தகவல் ஒன்றை தரவேற்றம் செய்துள்ளார்.

டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து விட்டுத் தன்னை ஒருவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் இதுவே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக இணையத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--