2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

துருக்கியில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 16பேர் பலி

Super User   / 2010 மே 25 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி, அன்டாலியா சுற்றுலா நகர்ப் பகுதியில் சுற்றுலா பஸ்சொன்று தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், 16பேர் உயிரிழந்ததுடன் மேலும் 25பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் அனைவரும் ரஷ்யாவச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற அன்டாலியா சுற்றுலா நகருக்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--