2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானின் குண்டுத் தாக்குதல்; 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

Super User   / 2010 மே 18 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் வட மேற்கு பிரதேசத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலினால் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புச்சம்பவம் பொலிஸ் வாகனத்திற்கு அருகில் இடம்பெற்றது.

இந்த குண்டுத்தாக்குதல் அப்பிரதேசதின் பிரதி பொலிஸ் அத்தியகட்சரை இழக்கு வைத்து துவிச்சக்கர வண்டியினுல் பொறுத்தப்பட்டிருந்ததாக் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--