2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்;11 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான லூகூர் நகரிலுள்ள சமஷ்டி புலனாய்வுப் பிரிவு கட்டிடத்தில் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காரில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டே இவ்வாறு வெடித்துள்ளது.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களை நோயாளி காவு வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதை பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்று காட்சிப்படுத்தியுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .