2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பாட்டியின் படுக்கைக்கு தீ வைத்த 3 வயது சிறுவன்

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறக்கத்திலிருந்த தனது பாட்டியின் படுக்கைக்கு 3 வயதேயான சிறுவனொருவன் தீ வைத்த சம்பவமொன்று அமெரிக்காவின் போர்ட் ஆரஞ்சு என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிலீஸ்கால் என்ற பெண், தனது 3 வயது பேரனுடன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினம் நள்ளிரவில் தூக்கம் கலைந்து எழுந்த பேரன், படுகையினைத் தீப்பற்ற வைத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.
 
இதானால் பாட்டி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருடைய கணவர் கார்டன் ஹாலுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த சிறுவன் காயமின்றி தப்பியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--