2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பிரி.பிரதமர் டேவிட் கெமரூன் எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவுக்கு விஜயம்

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் சீனாவுக்கான விஜயமொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.

கனடாவின் ரொரொண்டோ நகரில் நேற்றுமுன்தினம்  ஜி- 20 மாநாடு ஆரம்பமாகியிருந்தது. இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோதே, சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ  டேவிட் கெமரூனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன், சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--