2021 மே 06, வியாழக்கிழமை

பரிஸ் தாக்குதல் சந்தேகநபர் துருக்கியில் கைது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு துருக்கிய நகரான அன்டல்யாவில் வைத்து, பரிஸ் தாக்குதல்களில் அங்கம் வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கைது பற்றிய ஏனைய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டால் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வது தாமதமாகும் என்பதால் ஏனையை விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .