2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோவில் ரயில் விபத்து;13 பொதுமக்கள் பலி

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த ரயில் விபத்தில் சுமார் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்ஸிக்கோவின் மேற்குப் பகுதியில் இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--