2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வியட்நாம் விபத்தில் 12 பேர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் ட்ரக் ஒன்றும், வியட்நாமின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் (15) விபத்துக்குள்ளானதில், 12 பேர் பலியானதோடு, மேலும் மூவர் காயமடைந்தனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

ட்ரக்கின் சாரதி, தனது கட்டுப்பாட்டை இழந்தாரெனவும், இரு வாகனங்களும் பாலமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், அவை அங்கிருந்து தூக்கி எறியப்பட்டு, ஆற்றுக்குள் வீழ்ந்தன எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X