2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் ராஜினாமா

Super User   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.

லியாம் பொக்ஸின் இலங்கைக்கான  விஜயம் உட்பட உத்தியோகபூர்வ பயணங்களில் அவரின் நெருங்கிய நண்பரான அடம் வெரைட்டியும் பங்குபற்றியமை தொடர்பாக லியாம் பொக்ஸ் ஊடகங்களினதும் எதிர்க்கட்சியினதும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

இப்பின்னணியில், இன்று வெள்ளிக்கிழமை அவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி:

இலங்கைக்கான  விஜயத்தில் தனது நண்பரையும் அழைத்துவந்த பிரித்தானிய அமைச்சர் லியாம் பொக்ஸ் நெருக்கடியில்




  Comments - 0

  • meenavan Saturday, 15 October 2011 03:12 AM

    நம் நாட்டில் இப்படி எதிர் பார்க்கலாமா?

    Reply : 0       0

    Nishanthan Saturday, 15 October 2011 03:19 AM

    'நிரூபித்தால் ராஜினாமா செய்வேன்' என அறிவித்திருந்தால்கூட பின்னர் ஒன்றும் இல்லாததைப்போல் இருப்பார்கள் நம் அரசியல்வாதிகள்

    Reply : 0       0

    Nakeel Saturday, 15 October 2011 04:19 AM

    அதுதான் வெள்ளைக்காரன் வேலை. அரசியலில் ஈடுபடுவது காசு உழைப்பதற்காக அல்ல, சமூக அந்தஸ்தை பேணவேண்டும். அவர்களுக்கு மரியாதை mukkiyam.

    Reply : 0       0

    sahabdeen Sunday, 16 October 2011 08:33 AM

    இதுதான் ஜனநாயகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X