2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோ காணாமல்போன மாணவர்களின் செயற்பாட்டாளர் பலி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போன தமது உறவுகளைத் தேடுவதற்கு உதவிய மெக்ஸிக்கோவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அவரின் வீட்டுக்கு அருகில் மைக்கல் ஏஞ்செல் ஜிமெனீஸ் பிளான்கோவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இகுஅலாவில் 43 மாணவர்கள் காணாமல் போனதையடுத்து,
நூற்றுக்கணக்கான ஏனைய காணாமல் போனவர்களின் தேடுதல்களையும் இவர் தனது தலைமையிலேயே முன்னெடுத்திருந்தார்.

குவாரோ மாநிலம் போதைமருந்து கலாசாரம், அதனுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பல்களினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .