2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ஃபேர்குஸனில் துப்பாக்கிச் சூடு

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் பேர்குஸனைச் சேர்ந்த ஆயுதம்தரிக்காத கறுப்பின இளைஞனான மைக்கல் பிறெளன் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளமை தொடர்பான ஒன்றுகூடலில், துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு 9ஆம் திகதி மைக்கல் பிறெளண் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பல நூற்றுக் கணக்கானோர், அதற்கான நினைவு ஒன்றுகூடலில் இணைந்துகொண்டு, தங்கள் நினைவை வெளிப்படுத்தினர்.

பிறெளணின் உடல் உயிரற்றுக் கிடந்த வீதியிலேயே இந்த நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .