2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கான அஸ்ரனெக்கா தடுப்புமருந்தை முடக்கிய இத்தாலி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 05 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்கான ஒக்ஸ்ஃபோர்ட்-அஸ்ரனெக்கா தடுப்புமருந்துக் தொகுதி ஏற்றுமதியொன்றை இத்தாலிய அரசாங்கம் தடுத்துள்ளது.

இத்தாலியிலுள்ள அஸ்ரனெக்கா வசதியொன்றில் தயாரிக்கப்பட்ட 250,000 தடுப்புமருந்துகளையே குறித்த முடிவு பாதிக்கின்றது.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கடப்பாடுகளை நிறைவேற்ற தடுப்புமருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தவறினால், ஏற்றுமதிகளை நிறுத்த அனுமதிக்கும் ஒன்றியத்தின் புதிய வழிகாட்டல்களை பயன்படுத்திய முதலாவது ஐரோப்பிய ஒன்றிய நாடாக இத்தாலி மாறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .