2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு கவுண்டிகளில் மீளெண்ணிக்கைக்கு உத்தரவிட்ட விஸ்கோஸின்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கையில் இரண்டு கவுண்டிகளில் 800,000க்கும் மேற்பட்ட வாக்குச்சீட்டுக்களை மீள எண்ணுவதற்கான உத்தரவொன்றை விஸ்கோஸின் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று பிறப்பித்துள்ளது.

மீளெண்ணிக்கைக்காக மூன்று மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஜனாதிபதி ட்ரம்ப் செலுத்தியதையடுத்து சட்டத்தின்படி குறித்த உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .