2020 மார்ச் 30, திங்கட்கிழமை

உலகளவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது

Editorial   / 2020 மார்ச் 24 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் கொரோனா கொள்ளை நோய் வேகமாகப் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகில் இதுவரை 300,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

சுமார் 15,000 பேர் உயிரிழந்தனர். கொரோனா கிருமி, கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பரவி இருக்கிறது.

நிலைமை இன்னும் மோசமடைந்தாலும், இந்த நெருக்கடியைச் சமாளித்து விட முடியும் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .