2025 ஜூலை 03, வியாழக்கிழமை

எதிர்ப்புக்கு மத்தியில் நம்பிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனான் நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று  நுழைவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்திருந்தபோதும் லெபனான் பிரதமர் ஹஸன் டியப்பின் அமைச்சரவை, நிகழ்ச்சிநிரலை லெபனான் நாடாளுமன்றம் நம்பிக்கை வாக்கெட்டுப்பில் ஆதரித்திருந்தது. பிரசன்னமாகியிருந்த 84 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 63 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .