2020 ஜூன் 03, புதன்கிழமை

’எந்த இந்துவும் பயங்கரவாதியில்லை’

Editorial   / 2019 மே 16 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு இந்துவும், பயங்கரவாதியாக இருக்க முடியாது என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் கருத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சியொன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியொன்றில், இந்து மதத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாதியாக, இருந்தால் அவர் உண்மையான இந்து அல்ல என்றும் கூறினார்.

அனைவரையும் ஆரத்தழுவும் தத்துவம் கொண்டது இந்து மதம் என்றும், அம்மதமானது பிற உயிர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ அனுமதிக்காது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X