2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 13 மில்லியனைத் தாண்டியது

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானத் 13 மில்லியனைத் தாண்டியுள்ளது. கடந்த ஐந்து நாள்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--