2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘செங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செங்கடலில் ஈரானிய சரக்குக் கப்பலொன்று தாக்குதலுக்குள்ளான, பெயரிடப்படாத தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி அல் அரேபியா தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டதுடன், கண்ணியொன்றால் கப்பல் இலக்கு வைக்கப்பட்டதாக, அரை உத்தியோகபூர்வ ஈரானிய செய்தி முகவரகமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.

எரித்திரியக் கரையோரத்தில் கப்பல் தாக்கப்பட்டதாக தகவல் மூலங்கள் தெரிவித்ததாக அல் அரேபிரா குறிப்பிட்டதுட்டன், கப்பலானது ஈரானிய புரட்சிகர காவலர்களுடன் இணைந்தது எனக் கூறியுள்ளது.

ஈரான் சவிஸ் என கப்பலை தஸ்னிம் அடையாளங்கண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X