2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சீன தீவுகளுக்கு அருகால் பயணித்த ஐ. அமெரிக்க போர்க்கப்பல்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரச்சினைக்குரிய தென் சீனக் கடலிலுள்ள, சீனாவால் கட்டுப்படுத்தப்படும் பரசெல் தீவுகளுக்கு அருகால், சுதந்திரப் பயண நடவடிக்கையொன்றாக ஐக்கிய அமெரிக்க போர்க்கப்பலொன்றான யு.எஸ்.எஸ் ஜோன் எஸ் மக்கெய்ன் பயணித்ததாக ஐ. அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் இவ்வாறான நடவடிக்கை இது முதலாவதாகும்.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள சீன இராணுவம், குறித்த கப்பலை பின்தொடரவும், எச்சரிக்கவும் கடல், வான் பிரிவுகளை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .