2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

நான்கு ஆண்டுகளாக கடலில் மாலுமிகள்…

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடலில் நான்கு ஆண்டுகள் இருந்த பின்னர் கரைக்கருகில் தற்போதிருக்கின்றபோதும், அல்கோ ஷிப்பிங் நிறுவனத்துடனான பிரச்சினை காரணமாக எம்.டி. இபா என்ற எண்ணெய்க் கப்பலின் ஐந்து பேர் கொண்ட மாலுமிகள் குழாமானது தொடர்ந்து கப்பலிலேயே இருக்கின்றது. தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவைப் பெறுகின்ற குறித்த குழாமானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல் குவைனில் கடந்த மாத இறுதி முதல் தரைதட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .