2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

ஹஜ்ஜுப் புனித யாத்திரை 29ஆம் திகதி தொடங்கும்

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஜ்ஜுப் புனித யாத்திரை இம்மாதம் 29ஆம் திகதி தொடங்கும் என்று சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வழக்கமாக உலகெங்குமிருந்து சுமார் இரண்டரை மில்லியன் பேர் புனித மக்காவுக்குப் பயணம் மேற்கொள்வர்.

எனினும், கொரோன வைரஸ் பரவல் சூழலில் இவ்வாண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுமார் 1,000 முஸ்லிம்களுக்கு மட்டுமே புனித யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான சுகாதார விதிமுறைகள் நடப்பிலிருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--