2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

3 வாரத்துக்கு பிரிட்டன் முடக்கம்

Editorial   / 2020 மார்ச் 24 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஏதுவாக மூன்று வார முடக்கத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற கடைகளை மூடவும், சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் சமூகத் தொடர்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் முன்பே வலியுறுத்தி இருந்தது.

ஆனால், வார இறுதியின்போது அதைப் பொருட்படுத்தாமல், பூங்காக்களிலும், நகர்ப்புறங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிந்தனர்.

எனவே, ஒரே இடத்தில் இருவருக்கும் அதிகமானோர் கூடுவதற்கும் பிரிட்டன் தடை விதித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .