2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

3500 வருடங்கள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தில் 3500 வருடங்கள் பழைமையான கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை 18 ஆம் எகிப்திய அரச குடும்பத்தவாின் கல்லறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தகவல் வௌியிட்டுள்ளனர்.

எகிப்தின் தெற்கு நகரமான லக்ஸாில் இந்தக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X