2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இருபது : 20 தரவரிசையில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் முதலிடம்

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                      
(கு.சுரேன்)

யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்டர் வெற்றிச் சின்னத்தினை வழங்குவதற்காக, யாழ். மாவட்டத்தின் கிரிக்கெட் கழகங்களின் தரவரிசைப் பட்டியலினை வருடாவருடம் வெளியிட்டு வருகின்றது.

இவ்வருடமும் இருபது 20 கிரிக்கெட் தரவரிசையினை தற்போது வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் 1.1.2012 தொடக்கம் 31.10.2012 வரையிலும் நடைபெற்று முடிந்த 46, இருபது – 20 போட்டிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தரவரிசையின் விபரம்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .