Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் வீர, வீராங்கனைகள் மற்றும் அலுவலர்களைக் கொண்ட அணி இன்று தமது பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகயில் இருந்து 14 ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்குச் சுமார் நூற்றி எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகளும் அலுவலர்களுமாக 200 பேர்வரை அடங்கிய குழு இலங்கை ஒலிம்பிக்குழுவின் எற்பாட்டில் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பணிப்பாளர் சின்னத்துரை அண்ணாத்துரையும் அடங்குவார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago