2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகம் சம்பியனானது

Super User   / 2010 நவம்பர் 04 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

வாழைச்சேனை யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 37ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

26 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றிய இச் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவான வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகமும் சம்மண்ணோடை விளையாட்டுக் கழகமும் எதிர்த்தாடியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--