2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்துக்கு பாராட்டு

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய டிவிசன் 2 பிரிமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சாபி ஹாதிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெற்றிபெற்ற கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்திற்கு பணம் பரிசில்களும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--