2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் பயிற்றுவிப்பாளர்களுக்கு இருநாள் வதிவிட பயிற்சி

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான இருநாள் வதிவிட பயிற்சி திருகோணமலை துளசிபுரத்தில் உள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

திருக்கோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய  மாவட்டங்களில் இருந்து 50 பேர் இந்த பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

விதி நடைமுறைகள், போட்டிகள் மற்றும் பயிற்றுவிப்பு முறைகள்,  மனித உரிமைகள், நிர்வாக சட்டக்கோவைகள்,  தலைமைத்துவம்,  கொடுப்பனவு சிட்டைகள் தயாரித்தல் போன்ற தொடர்பில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .