2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

புத்தளம் கல்வி வலையத்தில் இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

2011ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் கல்வி வலையத்திலுள்ள பாடசாலைகளில் இல்ல விளையாட்டு   போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இல்லங்கள் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் இடம்பெற்று வருவதோடு ஜனவரி  மாதத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்து கோட்ட மட்ட, வலய மட்ட போட்டிகளுக்கு மாணவர்களை தயாராக்கும் பணிகளை மேற்கொள்ள பாடசாலை மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X