Kogilavani / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் விளையாட்டுப் போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெறுகிறது.
பாடசாலையின் அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கோட்ட கல்வி அதிகாரி க.அரியநாயகம் பிரதம விருந்தினராகவும் கலைமகள் பாலர் பாடசாலை அதிபர் திருமதி சாரதா ஆனந்தராஜா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.
இப்போட்டிகள் அனைத்தும் இப்பாடசாலைக்கான விளைளயாட்டுதுறை பொறுப்பாசிரியர் திருமதி சாரதா அதிரதன் நெறிப்படுத்தலில் இடம்பெறுகின்றது.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago