Kogilavani / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரயின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை நிறைவடைந்தன. இப்பாடசலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
இப்போட்டிகள் பாடசாலையின் விபுலாநந்தா,விவேகாநந்தா, சிவானந்தா, இராமகிருஷ்ணா இல்லங்களுக்கு இடையே நடைபெற்றது.
இதில் விவேகாநந்தா இல்லம் 364.5 புள்ளிகளைப் பெற்று முதலிடம் இடத்தினை பெற்றுக்கொண்டது. சிவானந்தா இல்லம் 283.5 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும், இரமகிருஷணா இல்லம் 254.5 புள்ளகளை பெற்று மூன்றாம் இடத்தினையும், விபுலாநந்தா இல்லம் 248.5 புள்ளகளை பெற்று நான்காம் இடத்தினையும் கொண்டன.
ஆரம்ப பிரிவு போட்டியின் இறுதிப்போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமையும், மெயவல்லுநர் போட்டிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமையும் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago