Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 02 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சிறப்பு விருந்தினர்களாக தரணிக்குளம் இராணுவ படைப்பிரிவின் 611ஆவது படைத்தலைமையக பிரிகேடியர் தேவேந்திரப்பெரேரா, வவுனியா வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் அ.சிறிகரன், வவுனியா நகரசபை உபதலைவர் எம்.எம்.ரதன், ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.கே.சகாயராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago