2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

செவ்வணிகளின் பெருஞ்சமர் ஆரம்பம்

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முன்னணி  பௌத்த ஆண்கள் பாடசாலையான கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் நாலந்தா கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறுகிறது.

செவ்வணிகளின் பெருஞ் சமர் என வர்ணிக்கப்படும் இச்சுற்றுப்போட்டி  82 ஆவது வருடமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுஜீவ சமரக்கோண் கிண்ணத்திற்காக நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் ஆனந்தா கல்லூரி இறுதியாக 2003 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது.

நாலந்தா கல்லூரி கடந்த 57 வருடங்களாக வெற்றிபெறவில்லை. இறுதியாக அவ்வணி 1953 ஆம் ஆண்டிலேயே வென்றமை குறிப்பிடத்தக்கது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .