2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஹொல்சிம் எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை போக்குவரத்து சபை அணி வெற்றி

Super User   / 2011 மார்ச் 27 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் ஹொல்சிம் எப்.ஏ. கிண்ண  கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை போக்குவரத்து சபை அணி வெற்றி பெற்றது.

புத்தளம் விம்பிள்டன் அணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை அணிக்குமிடையிலான எப். ஏ கிண்ண  கால்பந்தாட்ட போட்டி இன்று புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபை  அணி  1 - 0 என்ற கோல் அடிப்படையில் விம்பிள்டன் அணியை வெற்றிகொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--