2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஏறாவூர் அமீர் அலி வித்தியாலத்தின் இல்ல விளையாட்டு போட்டி

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஏறாவூர் அமீர் அலி வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .