2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சிப் போட்டி

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)
 
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியும் மூன்றாமிடத்தை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும் வெற்றியீட்டியுள்ளது.

பெண்கள் பிரிவில் முதலாமிடத்தை வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயமும், இரண்டாமிடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரியும், மூன்றாமிடத்தை இளவாலைக் கன்னியர்மட மகாவித்தியாலயமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .