Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 17 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
அளவெட்டி மத்தி விளையாட்டுக்கழகம், யாழ். மாவட்ட மென்பந்து கிரிக்கெட் விளையாட்டுக்கழகங்களுக்கிடையே நடத்தும் 6 பேர் பங்குபற்றும் 05 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மல்லாகம் ஸ்ரீபாஸ்கரன் விளையாட்டு மைதானத்தில் நாளை சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 40 கழகங்கள் கலந்துகொள்ளவுள்ளன.
போட்டிகளில் மோதவுள்ள அணிகளின் விபரம் வருமாறு:-
கொக்குவில் எபி விளையாட்டுக் கழகம் எதிர் சுன்னாகம் ஐயனார் விளையாட்டுக்கழகம்.
சங்கானை ஞானவைரவர் விளையாட்டுக்கழகம் எதிர் ஏழாலை கண்ணகி விளையாட்டுக்கழகம்
சுன்னாகம் செவன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் எதிர் சுன்னாகம் நீயூஸ்ரார் விளையாட்டுகழகம்.
திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டுக்கழகம் எதிர் சுன்னாகம் வள்ளுவர் விளையாட்டுக்கழகம்.
இரண்டாம் சுற்றில் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழகமும் அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
41 minute ago