2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்டத்தில் திறமையை வெளிக்காட்டிய புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவன் தேசிய அணியில்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் திறமையினை வெளிக்காட்டிய ஏ.ஹனுஸ்கான் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இவர் எதிர்வரும் ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் எதிர்வரும்  ஓகஸ்ட் மாதம் டோஹா, கட்டாரில் நடைபெறவுள்ள போட்டியிலும் விளையாடவுள்ள தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .