2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஏசியன் வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி

Super User   / 2011 ஜூலை 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை ஏசியன் விளையாட்டு கழத்தின் ஏற்பாட்டில் ஏசியன் வெற்றிக் கிண்ண பிரிமியர் லீக் உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் டயமன் மற்றும் சிங்கர் அணிகள் விளையாடின. இதில் டயமன் அணி 2-0 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி கிண்ணத்தினை கைப்பற்றியது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X