Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகலி இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே கொழும்பு தியகம ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வடமாகாண அணி ஏழாம் இடத்தைப் பெற்றுள்ளது.
வடமாகாண ஆளுநர் விளையாட்டுத்துறைக்கு போதிய வசதிகளை வழங்கி வரும் நிலையில் வடமாகாண அணி 07ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் மாகாணங்கள் பெற்ற புள்ளிகளின் விபரங்கள் வருமாறு:-
மேல்மாகாணசபை - 728 புள்ளிகள் முதலாமிடம்.
மத்திய மாகாணசபை - 441 புள்ளிகள் இரண்டாமிடம்
வடமேல் மாகாணசபை - 359 புள்ளிகள் மூன்றாமிடம்
சப்பரகமுவ மாகாணசபை - 357 புள்ளிகள் நான்காமிடம்
தென்மாகாணசபை 175 - புள்ளிகள் ஐந்தாமிடம்
வடமத்திய மாகாணசபை - 100 புள்ளிகள் ஆறாமிடம்
வடமாகாணம் - 93 புள்ளிகள் ஏழாமிடம்
கிழக்கு மாகாணம் - 47 புள்ளிகள் எட்டாமிடம்
ஊவா மாகாணம் - 20 புள்ளிகள் ஒன்பதாமிடம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
23 minute ago
30 minute ago