2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜனவரி 02 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)
யாழ்.மாவட்டக் கூடைப்பந்தாட்டச் சங்கம்; யாழ்.மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் நடத்தும் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில், 13 கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்ற உள்ளன. மேற்படி கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .