2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லையென கவலை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றிவந்த திருமதி ஏ.எவ்.ஜே.ரூபசிங்கம் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஓய்வுபெற்றதிலிருந்து இதுவரையில் புதிய யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் அனுமதி மற்றும் ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு மாவட்ட விளையாட்டு அதிகாரியையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .